வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

  varun   | Last Modified : 21 Sep, 2016 09:20 am
சுடு நீரானது நம் குடல்களில் படலமாய் படிந்திருக்கும் கொழுப்பை கரைத்து வயிற்றிற்கு அனுப்புவதால் ரத்தத்தில் கொழுப்பு சேராமல் காக்கப்படுகிறது. காய்ச்சல், தொற்று ஏற்படும்போது ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு நன்றாக காய்ச்சிய சுடு நீரை வெதுவெதுப்பான நிலையில் குடித்தால் விரைவில் அவை குணமாகும். மேலும் நாள்பட்ட நோய்கள் இருப்பவர்களும் கூட தேநீர் போல் அவ்வப்போது வெந்நீர் குடித்து வந்தால் நோய்களின் தீவிரம் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். தினமும் போதிய இடைவேளைகளில் வெந்நீர் குடித்து வந்தால், ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ், ஒற்றைத் தலைவலி, சரும வியாதிகள் ஆகியவை குறைவதுடன் வளர்சிதை மாற்றமும் துரிதமாக நடைபெறும். சுடு நீர் குடிக்கும்போது நச்சுக்களும், கழிவுகளும் வெளியேற்றப்பட்டு உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு கரையும். மேலும் தினமும் உறங்கச் செல்லும் முன் சிறிதளவு வெந்நீர் பருகுவதால் இதய நோய்கள் அண்டாமலும், உடல் எடை கூடாமலும் தடுக்கலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close