முந்திரி பருப்பின் அதிசய குணங்கள்!

  sathya   | Last Modified : 20 Sep, 2016 10:20 pm

முந்திரி பருப்பு சற்று விலை அதிகமாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்களை பார்க்கும்போது விலை ஒரு பொருட்டே இல்லை. ஒரு கையடக்க அளவு முந்திரியை தினமும் சாப்பிட்டால் பல நோய்கள் தவிர்க்கப் படும் என்கின்றனர் மருத்துவர்கள். அதில் நார்ச்சத்து முதல் புரதச் சத்து வரை, உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளதாம். முக்கியமாக அது இதயம் சம்பந்த நோய்களைத் தவிர்க்கும்; தேவை இல்லாத கொழுப்பை அறவே நீக்கிடும். ரத்த சுத்திகரிப்பு, கண், மற்றும் உடல் தோல் ஆகியவற்றிற்கும் பெரும் உதவி புரியும். தினமும் கொஞ்சம் சாப்பிடலாமே!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close