மாம்பழத்தின் மருத்துவ பயன்கள்

  mayuran   | Last Modified : 21 Sep, 2016 03:14 am
மாம்பழத்தை சாப்பிட்டு அதன் பின் உடனே பால் குடித்து வந்தால், உடல் பலமடைவதுடன் ஜீரணமாகும் சக்தியும் அதிகரிக்கும். இதில் இரும்புச்சத்து உள்ளதால், இது ரத்தசோகையை குணப்படுத்தி கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும். மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி வரட்சியான சருமங்களில் வைத்து, 10 நிமிடத்திற்கு பின் கழுவி வந்தால், சருமம் மென்மையாகும். இதனை பாலில் கலந்து, இரவு உணவுக்கு பின் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு சீராக இருக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close