உடம்பு வலியா? அதப்பத்தி யோசிக்கலனாலே சரியாகிடுமாம்!

  arun   | Last Modified : 23 Sep, 2016 01:16 pm

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உடல் வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் குழுக்களாக வைத்து நடத்திய ஆய்வில், தங்களின் உடல் வலியைப் பற்றிக் கவலை கொண்டே அவர்கள் தூக்கத்தை இழப்பதாகக் (Insomnia) கண்டறிந்துள்ளனர். அதனால், உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைக்கப் பெறாமல், வலி மேலும் மோசமடைவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். Cognitive-behavioural Therapy (நல்லனவற்றையே யோசித்தல்) மூலம் மனதை சீர் செய்கையில், சரியான தூக்கம் கிடைப்பதால் உடல் வலி தானாகவே குறையும் என ஆய்வாளர் Esther Afolalu தெரிவித்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.