சும்மா உட்காந்திருப்பதே உலகில் 4% மரணத்துக்கு காரணமாம் !

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மூன்று பல்கலைக்கழகங்கள் இணைந்து, உலகின் 54 நாடுகளில், சுமார் 10 ஆண்டுகள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன. அதில், உலகில் உள்ள 60% பேர் ஒரு நாளைக்கு சராசரியாக 3 மணி நேரம் சும்மா உட்கார்ந்து இருப்பதாகவும் (ஆனால் இளைஞர்களே 4.7 மணிநேரம்!), இதுவே உலகில் நிகழும் 3.8% இறப்புகளுக்கு (அதாவது வருடத்திற்கு 433,000 பேர்) காரணம் எனவும் அறியப்பட்டுள்ளது. மேலும், உலகில் 31% பேர் உடலுக்கு வேலை கொடுக்கும் காரியங்களைச் செய்வதே இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close