நெடுநேரம் அமர்ந்து பணிபுரிபவர்களுக்கு தேவை உடற்பயிற்சி

  varun   | Last Modified : 23 Sep, 2016 12:11 pm

சமீப ஆய்வில் பணியிடத்தில் அதிக நேரம் அமர்ந்தே இருப்பவர்கள் ஒரு மணி நேரம் உடல் உழைப்பை மேற்கொள்வதால், ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பலாம் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு, பிறரை காட்டிலும் 60% அதிகம் எனவும் தெரிய வந்துள்ளது. இதற்காக நாம் ஜிம்முக்கு போகாவிட்டாலும் மதியம் அல்லது இரவு உணவுக்கு பின் செய்யும் நடைப்பயிற்சியே போதுமானதாம். இவ்வாய்வு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.