முடிகொட்டுதலுக்கு புதிய தீர்வு!

  arun   | Last Modified : 24 Sep, 2016 07:48 am
கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், தற்போது Alopecia Areata என்னும் வகை முடி கொட்டும் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுபிடித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வர்களின் நோய் எதிர்ப்பு செயல்பாடானது அவர்களுக்கு எதிராகவே செயல்பட்டு, முடியை இழந்து விடுவர். Ruxolitinib என்னும் இந்த மருந்தை எடுக்கும்போது, முடியை இழந்தவர்களுக்கு 95% அளவிலான முடி திரும்ப வளர்ந்துள்ளது. ஆனால் தற்போதைக்கு, இந்த மருந்தால் எந்தப் பக்க விளைவு ஏற்படா விடிலும், மருந்து எடுப்பதை நிறுத்தும்போது முடி மீண்டும் கொட்டத் தொடங்கி விடுகிறதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close