சாக்லேட் பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சாக்லேட்டில் உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை கலோரிகள் செறிந்து காணப்படுவதால் உடல் பருமன் அதிகரிக்க வழிவகுக்கின்றது. காஃபின், தியோப்ரோமைன் போன்ற போதை தன்மை கொண்ட பொருள்கள் சாக்லேட்டில் மிகுந்துள்ளதால் மூளையில் உள்ள நாளங்கள் பாதிப்படைகின்றன. இதில் அர்ஜினைன் செறிந்து காணப்படுவதால் படர்தாமரை போன்ற தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது. சாக்லேட் அதிகம் உண்பதால் தூக்கம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close