வீடு சுத்தமாக இல்லையானால் குழந்தைகளுக்கு ஆபத்து!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வீடுகளில் சேரும் குப்பைகள் குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று அந்நாட்டின் 14 மாகாணங்களில் ஆய்வு நடத்தியது. அதில், சாதாரணமாக வீடுகளில் சேரும் குப்பைகளில் இருந்து 45 விஷத்தன்மை வாய்ந்த வாயுக்கள் வெளிவருவதாகக் கண்டறிந்துள்ளனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் நினைவுத் திறனை பாதிக்கும், phthalates என்னும் வகையைச் சேர்ந்த DEHP என்னும் வாயு ஆய்வாளர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கி யிருக்கிறது. சிறுவர்கள் தூசியை தொடர்ந்து சுவாசிக்கையில், சுவாசக்குழல் பிரச்சனையும் வருமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close