ரத்த ஓட்டம் சீராக தோப்புக் கரணம் போட்டால் மட்டும் போதும்: வீடியோ

  gobinath   | Last Modified : 27 Sep, 2016 01:58 pm
தோப்புக்கரணம் போடுவது இந்து மத கடவுள் வழிபாடு என்பதையும் தாண்டி, உடலுக்கு புத்துணர்வை தரக் கூடிய ஒரு யோகாசனப் பயிற்சி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? கடுமையான யோகாசனப் பயிற்சிகளை செய்வதை விட, மிக இலகுவான தோப்புக்கரணத்தை போடுவதால், அது காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறது. இதன் மூலம் உடல் முழுக்க இரத்த ஓட்டம் சீராக பாய்கிறது எனக் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது. இந்த சோலியாஸ் தசை இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது என்பது கூடுதல் தகவல்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close