கத்தரிக்காயில் இத்தனை நன்மைகளா?

  mayuran   | Last Modified : 27 Sep, 2016 09:48 pm
கத்திரிக்காய் நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது. புற்றுநோய் மற்றும் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. கத்திரிக்காயில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருப்பதால், நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் சிறுநீரகக் கற்களை கரைத்து, உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் நமது சருமத்தை மென்மையாக்கி, நினைவாற்றலை அதிகரிப்பதோடு மூளைச் செல்களை பாதுகாத்து, இதய நோய்கள் வராமலும் தடுக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close