மது அருந்துபவர்கள் பிற்காலத்தில் படப்போகும் கஷ்டங்கள்!

  arun   | Last Modified : 28 Sep, 2016 01:20 am
மது அருந்துவதால் கல்லீரல் பிரச்சனை உள்ளிட்ட பல பெரிய பாதிப்புகள் ஏற்படும் என அனைவரும் அறிந்த நிலையில், அளவுக்கதிகமான குடிப்பழக்கத்தை இளம் வயதில் மட்டுமே கொண்டிருந்தாலும், அது வயதான காலத்தில் பலவகைகளில் பாதிக்கும் என ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஆண், பெண் ஆகிய இருபாலரிடமும் நடத்தப்பட்ட ஆய்வில், குடிப்பழக்கத்தால் பிற்காலத்தில் ஞாபகமறதி, முளை செயல்பாட்டுக் குறைபாடு, நரம்பு மண்டலம் பாதிப்படைதல், உடல் உறுப்புகள் சரியாக ஒத்துழைக்காமை ஆகிய பிரச்சனைகள் வரும் என அறியப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close