• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

சாக்லேட் உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்

  varun   | Last Modified : 30 Sep, 2016 09:19 pm

மழலை பருவத்தை கடந்தும் பல இளைஞர்களிடையே தற்போதும் சாக்லேட் மோகம் நிலவி வருகிறது. நூறு கிராம் சாக்லேட்டில் சுமார் 550 கலோரிகள் இருக்கின்றன. ஆனால் இத்தகைய சாக்லேட் பல ஆரோக்கிய கேடுகளை விளைவிக்கிறது. இதைப்பற்றித் தெரிந்து கொண்டால் நாம் அதிக அளவில் சாக்லேட் சாப்பிட மாட்டோம்: * சாக்லேட்டில் உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை கலோரிகள் செறிந்து காணப்படுவதால் உடல் பருமன் அதிகரிக்க வழிவகுக்கின்றது. * மில்க் சாக்லெட் எனப்படும் முழு ஆடைப்பால் கொண்ட சாக்லெட் அவசியமற்றது எனக்கூறும் ஆய்வாளர்கள் டார்க் சாக்லெட் உடலுக்குச் சிறந்தது எனக் கூறுகின்றனர். * காஃபின், தியோப்ரோமைன் போன்ற போதை தன்மை கொண்ட பொருள்கள் சாக்லேட்டில் மிகுந்துள்ளதால் மூளையில் உள்ள நாளங்கள் பாதிப்படைகின்றன. * வாசோஆக்டிவ் அமைன்கள் இதில் உள்ளதால் மைகிரேன் தலைவலியை உண்டாக்கும். * சாக்லேட் அதிகம் உண்பதால் தூக்கம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. * சாக்லேட்டில் அர்ஜினைன் செறிந்து காணப்படுவதால் படர்தாமரை போன்ற தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close