விளையாட்டில் கலக்க கீரை சாப்பிடுங்கள்

  shriram   | Last Modified : 06 Oct, 2016 04:28 pm
பச்சை காய்கறிகள் சாப்பிடுவது நல்லதுன்னு சின்ன வயசுல இருந்தே நமக்கு ஆயிரம் முறை சொல்லியிருப்பார்கள். சமீபத்திய ஆராய்ச்சியில் அது விளையாட்டு வீரர்களுக்கு அதிக பலனளிப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கீரையை உட்கொண்டு தீவிர பயிற்சி மேற்கொள்ளும்போது அதில் உள்ள நைட்ரேட் என்ற வேதிப்பொருள் தசைகளை பலப்படுத்தி ஆற்றலை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக மலைப்பகுதிகள் போன்ற ஆக்சிஜன் குறைந்த இடங்களில் இதன் பலன் அதிகரிக்கிறது. பெல்ஜியத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 27 பேரை வைத்து நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close