இளவயதில் பருவமடைதலை தடுக்கும் வழிகள்

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வேகமாக பருவமடைதல், பெண் குழந்தைகள் மத்தியில் பாலிய எண்ணங்கள் அதிகரிக்க பெரும் காரணியாக இருக்கிறது எனவும், இதனால் பெண்கள் மத்தியில் மனநிலை மாற்றங்கள் பரவலாக நிகழும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். வாழ்வியல் முறை, சுற்றுப்புற தூய்மை கேடு, உணவு முறைகளில் மாற்றம் போன்றவை இதற்கான முக்கிய காரணிகள் ஆகும். பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைதலை தடுக்க என்ன செய்ய வேண்டும்? * பெண் குழந்தைகளுக்கு சிறு வயதில் அவசியம் தாய்ப்பால் ஊட்டி வர வேண்டும். * முடிந்த வரை சோயா உணவுகளை தவிர்த்தல் நல்லது. * இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுகளையே உண்ண வேண்டும். * பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். * பிளாஸ்டிக் பெட்டி, பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர், உணவு, ஜூஸ் போன்றவற்றை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். * மரபணு மாற்றப்பட்ட, செயற்கை பால் உணவுகளை கண்டிப்பாக முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். * செயற்கை சோப்பு கட்டிகளைக் கொண்டு குளித்தல் கூடாது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close