நாப்கின் பயன்படுத்துகிறீர்களா? உஷார்!!!

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சில தரமற்ற நாப்கின்களால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, மகளிர் மருத்துவர்கள் கூறியுள்ளனர். சந்தையில் கிடைக்கும் நாப்கின்களை ஆய்வு செய்தபோது, சில நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் வகை பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவிடாய் காலங்களில் தரமான நாப்கின் உபயோகப்படுத்துவதும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை நாப்கினை மாற்றுவதும் பெண்களை பல சுகாதார பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close