• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

சத்துக்கள் நிறைந்த பாதாம் கொட்டைகள்

  varun   | Last Modified : 14 Oct, 2016 02:45 pm

பாதாம் கொட்டைகள் வைட்டமின் 'E', ஒமேகா அமிலம், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவாகும். மேலும் இவை எலும்புகளுக்கு பலம் சேர்க்கவும், ரத்த சர்க்கரை அளவை சீர்படுத்தவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும், தசை மற்றும் நரம்பு சம்பந்த கோளாறுகளை நீக்கவும் வல்லது. பாதாம் கொட்டைகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும் ஆற்றல் படைத்தது. தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட பாதாம் கொட்டைகளில் இருந்து வெளிப்படும் ஒரு வித நொதி (enzyme) நம் செரிமானத்திற்கு உகந்தது. பாதாமில் காணப்படும் 'B17' வைட்டமின் புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் தன்மை படைத்தது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close