எப்போதும் இளமையா இருக்கணுமா? அப்போ இத சாப்பிடுங்க... 

  சுஜாதா   | Last Modified : 24 Jul, 2018 09:04 am
foods-to-stay-young

இளமையாகவும், அழகாகவும் இருக்க யாருக்கு தான் ஆசை இருக்காது? அதுவும் குறிப்பாக எல்லா பெண்களிடமும் இந்த ஆசை ஒட்டி கொண்டு தான் இருக்கும். ஆசை இருந்த மட்டும் போதுமா.. இளமையா இருக்க அதற்கு வேண்டிய உணவுகளை உண்ண வேண்டியது மிக அவசியம். அப்படி என்ன மாதிரியான உணவுகளை உண்டால் இளமையா இருக்க முடியும் என்பதனை பார்ப்போம்..!
   
ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நன்கு பொலிவு பெற்று இளமையாக தெரியும். அந்த வகையில்  வைட்டமின் ‘சி’ சத்துக்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சருமம் புத்துணர்ச்சி அடைந்து அழகாக தெரியும்.

அந்த வகையில் தக்காளியில், சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் முதுமைக் கோடுகளையும் தடுக்கும் லைகோபீன் அதிகமாக இருக்கிறது. எனவே இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்துக்கு ‘மாஸ்க்’ போல தடவிப் பயன்படுத்தலாம்.

பெர்ரி, அவகோடா, திராட்சை, மாதுளை, தர்பீஸ் போன்ற பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே தெரியலாம்.     

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close