உடல் எடையை குறைக்க எலுமிச்சை சாறு  பயன்படுத்துவது எப்படி?

  சாரா   | Last Modified : 26 Jan, 2020 06:51 pm
lemon-juice

எலுமிச்சையைக் கொதிக்க வைத்து அந்தச் சாறைக் குடித்து வரும் போது உடலில் தேவையற்றக் கொழுப்பைக் குறைத்து உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. 

மேலும் இந்த பானத்தை 1 டம்ளர் குடித்துவரும் போது நோயெதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. செரிமான சக்தியை ஊக்குவித்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. உடலின் மூளை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலை சுத்தப்படுத்துகிறது. 

இவ்வளவு நன்மைகளைக் கொண்ட எலுமிச்சைச் சாறை எப்படித் தயாரிப்பது என்பதைப் பற்றிப் பார்போம்.

1/2 லிட்டர் தண்ணீரில் 6 எலுமிச்சைப் பழங்களை பாதியாக வெட்டிப் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.இந்த கொதிக்க வைத்த எலுமிச்சைச் சாறை குடித்து வர மேற்கண்ட பயன்களை அடைய முடியும்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close