காபி பிரியர்களுக்கான ஒரு நற்செய்தி, காபி குடிப்பது பித்தப்பைகற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
டெங்கு காய்ச்சலை தடுக்க எளிய வீட்டு மருத்துவம்!
கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்!
இளமையை பாதுகாத்து ஆரோக்கியம் தரும் உப்பு குளியல்!
நீரிழிவு நோயாளிகள் கீரை வாழைப்பழ ஸ்மூத்தி பருகலாமே!
நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கான உணவுப்பட்டியல்!
நீரிழிவு பிரச்னைக்கு ஆளானவர்கள் தங்களது உணவு பட்டியலை பின்வரும் முறையில் அமைத்து கொண்டால் நீரிழிவை தடம் தெரியாமல் போக்கி விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இயற்கையாகவே உடலை சுத்தப்படுத்தக்கூடிய அற்புதமான உணவுகள்!
அதிர்ஷ்டவசமாக செயற்கை உணவுகளால் நமது உடலில் சேரும் நச்சுத்தன்மையையும், கல்லீரலையையும் சுத்தப்படுத்துவதற்காக இயற்கையே நமக்கு நல்ல வழிகளையும், தீர்வுகளையும் உருவாக்கி கொடுத்துள்ளது
உங்கள் தாம்பத்ய வாழ்க்கை சிறக்க...!
தாம்பத்திய வாழ்க்கைக்கும், சீரான வளமான வாழ்விற்கும் கணவன், மனைவி இருவருக்கும் அன்யோனியம் மிகவும் முக்கியமான ஒன்று. தற்போதைய ஆய்வு கூறின் படி பல திருமணங்கள், மணமான உடனே அல்லது மணமாகி பல வருடம் ஆன பின்பும் திருமணமுறிவு ஏற்பட காரணம், தாம்பத்திய வாழ்க்கையில் சரியான புரிதல் இல்லாமலும் திருப்தி அடையமுடியாமல் இருப்பதே முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
நல்ல சரும நிறத்தை பெற வேண்டுமா?
முக சருமத்தை க௫மை நிறத்திருலிருந்து ஓளிரும் சருமமாக மாற்றுவதற்கும், முகம் பொலிவுடன் எவ்வித தழும்புகளும் இன்றி, மாசற்ற ச௫மத்தை பெறுவதற்காக பல மாத்திரைகள், கேப்ஸ்யுல்கள் மற்றும் க்ரிம்கள் மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தேவையான சத்துக்கள்!
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தைகளின் அக்கறையில் மட்டுமல்ல தன்னுடைய ஆரோக்யம் குறித்து அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் சிறுதானிய கிச்சடி!
பூப்படையும் பருவத்தில் உள்ள பெண் பிள்ளைகள் முதல், மாதவிடாய் நின்ற பெண்கள் வரை அனைவருக்கும் உகந்தது. இடுப்பு வலி உள்ள ஆண்களும் இதை சாப்பிடலாம்.
நீரிழிவை கட்டுப்படுத்தும் சைவ உணவுகள்!
சைவ உணவுகளில் சில ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள உதவுவதுடன், நீரிழிவு பிரச்னை வராமலும் தடுக்குமாம்.
வழுக்கைக்கு நிவாரணம் இல்லையா?
தற்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும், தலை முடி உதிர்வு என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் இந்த பிரச்சனை இப்படியே சாதாரணமாக எடுத்துக் கொண்டால் பின்பு தலை வழுக்கையாக மாற அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. இது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கருஞ்சீரக ஷாம்பு கூந்தல் பராமரிப்புக்கான சிறந்த உணவு
சந்தையில் பலதரப்பட்ட ஷாம்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் நம் தலைமுடி ஆரோக்கியமாக வளர நமக்கு இயற்கை அளித்த ஒரு வரம்தான் "கருஞ்சீரகம்". கருஞ்ரகத்தின் விதைகள் பல நூற்றாண்டுகளாக தலை முடி பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வீட்டிலேயே தயாரிக்கலாம் "நேச்சுரல் ஹேர் டை"
இன்ஸ்டன்ட் ஹேர் டை பயன்படுத்த தயங்குவோர், வீட்டிலேயே இயற்கை முறையில் ஹேர் டை தயாரிக்கலாம். இதில் எவ்வித ரசாயனமும் இன்றி, முழுவதும் இயற்கை மூலிகைகளால், நீங்களே வீட்டில் தயாரிப்பது என்பதால் எவ்வித அச்சமும் இன்றி, ஆண், பெண் பேதமின்றி எந்த வயதினரும் இதை பயன்படுத்தலாம்.
அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து!
அளவுக்கு அதிகமான உடல் எடை இருப்பது மற்றும் உடல் பெரிதாக சதைபோடுவதையே உடற் பருமன் (obesity) எனலாம், அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது , அது ஒரு நோயாகவும் மாறக்கூடும்.
கைபேசியை அடிக்கடி பயன்படுத்துவது பதட்டத்தை அதிகரிக்கும்: அதிர்ச்சி தகவல் !
நாகரிக உலகில் தொடுதிரை கைபேசி இல்லாத கைகளை பார்ப்பதே அரிது என்கிற சுழலில் ஓர் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஆஸ்துமாவை தூண்டும் காரணிகள் !
சிகரெட் புகைப்பவர்களுக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதோடு புகைப்பிடிப்பவர்களுக்கு அருகாமையில் இருப்பதும் ஆஸ்துமாவை தூண்டக்கூடிய காரணியாக இருக்கிறது.
அடிக்கடி வலி மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள்? கல்லீரலை பார்த்துக்கொள்ளுங்கள்
சில தினசரி பழக்கங்கள் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதோடு கல்லீரலை செயல் இழக்கவும் செய்துவிடும் .
பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....
எனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...
அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை!
பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்! இயக்குநரின் அடாவடி பதிவு! தொடரும் கண்டனங்கள்!
Thank you for your interest with us. Please use the form below to communicate with us.
Be the first to know when breaking news happens. Sign Up for Breaking News / Alerts NOW !!