• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

கோடை தாகம் தீர்க்க குடிங்க ஷிகன்ஜி!!

  Sujatha   | Last Modified : 26 May, 2018 09:27 am


கொளுத்தும் வெயிலில் ஏற்படும் தாகத்தை கட்டுப்படுத்த பலர் கடைகளில் விற்கப்படும் குளிர் பானங்களை வாங்கி குடிப்பார்கள். இத்தகைய பானங்களில்  கலோரிகளைத் தவிர வேறு எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லை. இதனால் உடல் ஆரோக்கியம் கெடுவதுடன், உடல் பருமனும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதே சமயம் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து, உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சில பானங்களும் இந்தியாவில் உள்ளன. அவற்றில் ஷிகன்ஜி பற்றி பார்ப்போம்.

ஷிகன்ஜி:

வட இந்தியாவில் பேமஸ் ஆன இந்த பானம் கோடையில் கிடைத்த வரப்பிரசாதம். இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சி அடையச் செய்வதோடு, இழந்த ஆற்றலை மீண்டும் ஒரே நிமிடத்தில் பெறச் செய்யும். இந்த ஷிகன்ஜியை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. 2 எலுமிச்சை

2. 1 டீஸ்பூன்  இஞ்சி 

3. ½ டீஸ்பூன் uppu

4. ½  டீஸ்பூன் கருப்பு உப்பு 

5. ½ டீஸ்பூன் சீரக பொடி

6. ½ டேப்ள் ஸ்பூன் சர்க்கரை.

செய்முறை:

2 டம்பளர் நீரில், எலுமிச்சை பழத்தை சாறேடுத்து கலந்து மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்தால் ஷிகன்ஜி ரெடி.! 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close