பெண்களுக்கு அழகே கருகரு கூந்தல்தான். கூந்தல் அடர்ந்து நீண்டு கருமை நிறத்தோடு பொலிவாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்பு கிறார்கள்.
அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து!
வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்
கருஞ்சீரக ஷாம்பு கூந்தல் பராமரிப்புக்கான சிறந்த உணவு
நாட்டுச்சர்க்கரை கலந்த வேர்க்கடலை பர்ஃபி…
அளவுக்கு அதிகமான உடல் எடை இருப்பது மற்றும் உடல் பெரிதாக சதைபோடுவதையே உடற் பருமன் (obesity) எனலாம், அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது , அது ஒரு நோயாகவும் மாறக்கூடும்.
உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா?
பொதுவாக நாம் அனைவரும் எக்கால நிலையிலும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்னை என்னவென்றால் அது சரும வறட்சி என்றால் அது மிகையாகாது.
பிரசவத்துக்குப் பிறகு உடல் எடை அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சுகப்பிரசவம் ஆன பெண்கள் கருத்தரித்த காலத்தில் இருந்தது போலவே பிரசவத்துக்கு பிறகும் உடல்நலனைக் காக்கவேண்டும். மருத்துவரின் அறிவுரைபடி குறிப்பிட்ட நாட்கள் வரை ஓய்வு, சத்தான ஆகாரங்கள், உடற் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள் கண்டிப்பாக மருத்துவரது கண்காணிப்பில் அவர்கள் கூறும் காலம் வரை ஓய்வில் இருப்பது அவசியம். அதன்பிறகு மருத்துவர்களது ஆலோசனையின் படி மிதமான உடல்பயிற்சிகளை செய்து பழகலாம்.
“கார்சினியா கம்போஜியா” (GARCINIA CAMBOGIA),” கிட்னி பீன்,”( KIDNEY BEAN) விதைகள், இவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு மருந்துகளை, நீரிழிவு” (DIABETES)நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக உள்ளவரும் உட்கொண்டால் உடல் எடை குறைதல் மட்டுமின்றி உடலை அழகாவும் , மெலிதாகவும் (slim) , வைத்து கொள்ள முடியும்.
ஜலதோஷமும் மூக்கடைப்பும் சரி செய்ய மாத்திரை எதுக்கு?
சிறுநீரக கற்களை தவிடு பொடியாக்கும் அடி வாழைமரத்தின் சாறு..
சிறுநீரகத்தில் கற்களை கரைக்க வாழைத்தண்டைச் சாறாக்கி குடிக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வாழையின் பலன்கள் அளவிட முடியாதது.
சருமத்தை பாதுகாப்பது எப்படி?
நம் உடலில் உள்ள தோல்களின் வகைகளையும் மற்றும் உடலின் சருமத்தை மாசுப்பாட்டிலிருந்து எவ்வாறு பேணிக்காப்பது என்பதை பார்ப்போம்.
குழந்தைக்கு தாய்ப்பால் எத்தனை முறை கொடுக்கலாம் ? எப்படி கொடுக்கலாம்?
பிறந்த குழந்தையின் உரிமையாக இருக்கக் கூடியது தாய்ப்பாலை புகட்டும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தாயின் கவனக்குறைவு குழந்தையின் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல உயிருக்கும் ஆபத்தை விளைவிக்க கூடும்.
தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள் !
குழந்தை பிறந்த பிறகு பூண்டை உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் குழந்தைக்கு தேவையான பால் சுரப்பதுடன், தாயின் உடம்பில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதையும் இது தடுக்கும் .
வறண்ட கூந்தலை மீட்டெடுக்க என்ன செய்யலாம்?
என்னவெல்லாம் செய்யலாம் என்று கேட்பதோடு நிறுத்தி கொள்ளாமல் கடும் சிரத்தையோடு இதையெல்லாம் செய்தும் பார்க்கவேண்டும் என்று பெண்கள் நினைப்பது ஒரே ஒரு விஷயத்துக்குத்தான். அதுதான் கூந்தல் வளர்ச்சி.
வாரத்திற்கு மூன்று முறை “மேம்படுத்தப்பட்ட கரிமம்” ஷாம்புவை(Ativated Charcoal Shampoo) மட்டுமே பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும். "உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் ஒரு வழக்கமான நச்சுத்தன்மையைத் தூய்மைப்படுத்துவதன் மூலம், மேம்படுத்தப்பட்ட கரிமம்”(Activated charcoal) ஷாம்புவின் பலனை அடையலாம்.
கருஞ்சீரக ஷாம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி உதிர்விலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. கருஞ்சீரக ஷாம்பு கூந்தல் பராமரிப்புக்கான சிறந்த உணவு.
தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள்
தாயின் மார்பில் குழந்தை பால் அருந்தும் பொழுது குழந்தையின் வாயிலிருந்து சுரக்கும் உமிழ் நீரின் மூலம் குழந்தைக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டுள்ளதா அல்லது தேவையான சத்துக்கள் என்னென்ன என்பதை உணர்ந்து தாயின் உடல் இயற்கையாகவே தேவையான எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.இந்த சத்துக்களை தாய்ப்பாலின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும்.
அற்புத மருத்துவக்குணங்கள் நிறைந்த அத்திப்பழம்…
சித்தமருத்துவத்தில் அத்திக்காய், அத்திப்பழம், அத்திவேர், அத்திப்பட்டை, அத்திப்பால் அனைத்துமே பயன்படுத்தப்படுகிறது. அத்திப்பிஞ்சுகளைத்தான் கூட்டாக்கி சாப்பிடுகிறோம். அத்திப்பழம் விலை குறைவு என்பதால், சாலையோரக் கடைகளிலும் அத்திப்பழ ஜூஸ் விற்கப்படுகிறது.
நோய் நொடியின்றி 'பல்லாண்டு' வாழ 'பல்' பாதுகாப்பு மிக அவசியம்
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! உற்சாகத்தில் வாடிக்கையாளர்கள்!
குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்!
ருசியுமில்ல.. காரமுமில்ல... வீணாகும் எகிப்து வெங்காயம்!
இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்! எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
Thank you for your interest with us. Please use the form below to communicate with us.
Be the first to know when breaking news happens. Sign Up for Breaking News / Alerts NOW !!