செல்போன் கதிர்களிலிருந்து  சருமத்தை பாதுகாக்கும் சன் கிரீம் 

  கண்மணி   | Last Modified : 11 Jun, 2019 04:32 pm
sun-cream-protects-the-skin-from-cell-phone-rays

முன்பெல்லாம பெரும்பாலும் சரும கோளாறுகளை கொடுப்பவை சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதாகதிர்கள் என்று பொதுவாகக் கருதப்பட்டு வந்தது. இவற்றிலிருந்து சருமத்தை பாதுகாக்க சன் கிரீம்  பயன்பாட்டில் உள்ளது.  ஆனால் சூரிய கதிர்வீச்சிலிருந்து சருமத்தை பாதுகாத்து வைத்திருந்தும், சிலருக்கு சரும‌ சுருக்கம், காரணமின்றி முகத்தின் பொலிவு மங்குதல் போன்ற கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன.

இதற்கான காரணங்களை ஆராய்ச்சி செய்த ஆர்கானிக் ஹார்வஸ்ட் என்னும் நிறுவனம் , கணினி, செல்போன், தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களிலிருந்து வெளிவரும் புளூ லைட் சருமத்திற்குள் ஆழமாக சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதனால் தான் இளம் வயதிலேயே  சருமத்தில் சுருக்கம், சரும வறட்சி, நிறம் மங்குதல் போன்ற கோளாறுகள் ஏற்படுவதாக கண்டறிந்துள்ளது. மேலும் இந்த கோளாறுகளுக்கான தீர்வுகளை சன் கிரீம்கள் கொடுக்கும் என்பதையும் நிருத்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close