உடல் எடையை குறைக்க எளிய வழி...

  அனிதா   | Last Modified : 31 Aug, 2019 04:32 pm
innora-slim-fat-burn-oil-special-articles

உடல் எடை அதிகரிப்பது என்பது நம் உடல் தன் தேவைக்கும்  இருக்கும் அதிகமாக உணவை (சரக்கரை, கொழுப்பை)   சேகரித்து வைக்கும். இது உடல் முழுதும் குறிப்பாக அசையாமல் இருக்கும் சதை பகுதில் சேர்ந்து விடுகிறது.அதனால் அதிகமாக உழைப்பு இல்லாமல் (physical activities)  இருப்பவர்கள் வயிறு, இடுப்பு, கை தசை பகுதி, கால் தொடை பகுதிகளில் தசை பெரிதாகி விடுகிறது.


அதிக எடையானது மனிதர்களின் உடலில் பல்வேறு மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக

 • உயர் ரத்த அழுத்த நோய்
 • இரண்டாம் வகை சர்க்கரை நோய்
 • மூச்சுத்திணறல்
 • மூட்டு வலி
 • முதுகு வலி
 • மாரடைப்பு
 • மார்பகப் புற்றுநோய்
 • பித்தப்பை கற்கள்
 • குடலிறக்கம்
 • உறக்கச் சுவாசத்தடை
 • மலட்டுத்தன்மை

சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் ஆயத்த உணவை உட்கொள்வதைக் குறைப்பது, அதே நேரத்தில் முழு தானியங்கள் மற்றும் பிற உயர் ஃபைபர் உணவுகளை உண்பது , பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை ஒரு நபரின் எடை குறைக்க உதவும்.

எடை இழப்புக்கு நல்ல வழிகள்:
விறுவிறுப்பாக நடப்பது, நீச்சல், லிஃப்ட் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துதல்,அதிக எடை இருப்பதாக கவலைப்படுபவர்களுக்கு உணவில் மாற்றம் மற்றும்  உடற்பயிற்சியின் அதிகரிப்பு பல சந்தர்ப்பங்களில் உதவும். உடல் எடையை குறைப்பதற்கும், மெலிதான உடல்வாகை கொள்வதற்கும் சந்தையில் பல    மருந்து  பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. ஆனால் இவை யாவுமே நிரந்தர தீர்வை கொடுக்குமா என்பது ஐயமே! 

ஆனால், ஒன்று மட்டும் உறுதி சில மருந்துகள் பக்கவிளைவுகளை உடலுக்கு தரும். ஆகையால் இயற்கையாக கிடைக்கும், பல ஆதாரங்களை கொண்ட குறிப்பாக “கார்சினியா கம்போஜியா” (GARCINIA CAMBOGIA),” கிட்னி பீன்,”( KIDNEY BEAN) விதைகள், இவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு மருந்துகளை,  எடுத்துக் கொண்டால்  எல்லா நோய்களுக்கும் அதிலும் குறிப்பாக,“நீரிழிவு” (DIABETES)நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக உள்ளவரும் இதனை உட்கொண்டால்  உடல் எடை குறைதல் மட்டுமின்றி உடலை அழகாவும் , மெலிதாகவும் (slim) , வைத்து கொள்ள முடியும்.

சில சமயங்களில்  உடலில் கொழுப்பின் சதவிகிதம் அதிகமாகும் போது அவை நம் உடலின் கை மற்றும் கால் சதை பகுதியிலும், வயிறு மற்றும் இடுப்பில் ஊளை சதை (Excess fat)   அதிகமாக சேர்ந்து விடுகிறது. இந்த ஊளைசதையினால்  நமக்கு எந்த பயனும் இல்லை. மாறாக இது  நமக்கு பல வகைகளில் அன்றாட வாழ்க்கையில் பல இடையூரை விளைவிக்கிறது.

இந்த ஊளைச்சதையை எரித்து, முழுமையாக  நீக்கும் எண்ணெய் ( Fact burn body oil)    தற்போது சில சந்தைகளில் கிடைக்கின்றன. இந்த எண்ணெய்யை ,தினமும் இரவில்  ஊளைச்சதை இருக்கும் இடத்தில்  தொடர்ந்து தடவிக்கொண்டு வந்தால்  வெகுவிரைவில் நமக்கு வேண்டாத ஊளைச்சதையை (Excess fat)  குறைத்து நம்முடைய, சுறுசுறுப்பை அதிகரித்து, நம்மை நோயின்றி வாழ செய்ய உதவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

வி. ராமசுந்தரம்

நிர்வாக இயக்குநர் மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர்,

இன்னோராம் பயோஜெனிக்ஸ், சென்னை.

இந்தியா

WWW.innorambiogenics.com.

WWW.innorambiogenics.in.

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com.

தொடர்புக்கு: 97109 36736/9094040055 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close