நீரிழிவை  கட்டுப்படுத்தும் சைவ உணவுகள்!

  கண்மணி   | Last Modified : 07 Sep, 2019 12:06 pm
vegetarian-diets-that-control-diabetes

இன்றைய சூழலில் நீரிழிவு பிரச்னை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்க கூடிய ஆபாயகரமான பிரச்னையாகிவிட்டது.  உடலுக்கு தேவையான இன்சுலின் அளவு முறையாக சுரக்காத  போது, ரத்த சர்க்கரை அளவில் மாற்றங்கள் ஏற்படும் இதன் காரணமாக பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.  பொதுவாக நமது உடலில் ஏற்படும் பல்வேறு விதமான பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது நம் நாகரிக உலகின் உணவு பழக்கம் என்றே சொல்லலாம்.

நாக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் ஆரோக்யத்தை தொலைத்தவர்கள் பலர் அவர்களுக்கான ஒரு அறிய வாய்ப்பை கண்டறிந்துள்ளது மருத்துவ உலகு. சைவ உணவுகளில் சில ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள உதவுவதுடன், நீரிழிவு பிரச்னை வராமலும் தடுக்குமாம். இத்தகைய நnமை பயக்க கூடிய சைவம் சார்ந்த சில உணவுகளை இங்கே பார்க்கலாம்.

பருப்பு வகைகள்
முழு தானியங்கள்
கொட்டைகள் மற்றும் விதைகள்

காய்கறிகள்: 


பாகற்காய், 
சுரைக்காய், 
வெள்ளரி, 
சாம்பல் சுண்டைக்காய்,
முட்டைக்கோஸ், 
காலிஃபிளவர், 
வெங்காயம், 
காளான்கள். தக்காளி,

பழங்கள்:

ஆப்பிள் ,
நெல்லிக்காய், 
செர்ரி, 
பேரிக்காய், 
கொய்யா, 

 கீரை வகைகள்:

புதினா, 
துளசி 
கீரைகள்,கொத்தமல்லி 

மசாலா வகைகள்:

இலவங்கப்பட்டை, 

மஞ்சள்

வெந்தயம் மற்றும்  ஏலக்காய் போன்றவை நீரிழிவு பிரச்னைக்கான தீர்வாக கருதப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close