கருவளையங்களை  குறைக்க உதவும் சிறந்த வழிகள்

  கண்மணி   | Last Modified : 21 Sep, 2019 07:55 pm
best-ways-of-reducing-dark-circles

கருவளையங்களை  குறைப்பதற்கான சில சிறந்த வழிகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார். அவை பின்வருமாறு:

 தேநீர் பைகள்:

தேநீர் பையை எடுத்து வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, அதைகுளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். பின்னர் கருவளையங்கள்  இருக்கும் இடத்தில், 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைக்கவும். இதை 10-12 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் குறையும்,

 தர்பூசணி விதைகள்:

 250 கிராம் விதைகளை சிறிது தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் அடர் பழுப்பு நிறமாக மாறும் வரை தொடர்ந்து கொதிக்க வைக்கவும். இந்த பானத்தை குளிர்வித்து, சுமார் 200 முதல் 250 மில்லி வரை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள். மூன்று முதல் நான்கு நாட்களுக்கு இதை பருகினால் கருவளையம் குறையும்.

மஞ்சள்:

மஞ்சள் சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.  மஞ்சள் கருவளையத்தை குறைக்க உதவும்.
 அதோடு ஆப்பிள் சைடர் வினிகர், பீட்ரூட், பூண்டு, கேரட் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் பரிந்துரைக்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close