சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை

  கண்மணி   | Last Modified : 17 Oct, 2019 10:37 pm
a-nutritious-healthy-cauliflower-pickle

அமெரிக்காவின் வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, காய்கறிகல் மிக குறைந்த கலோரிகளை கொண்டது காலிஃபிளவர் . அதாவது  100 கிராம் காலிஃபிளவரில்  வெறும் 25 கலோரிகள் மட்டுமே உள்ளதாம்.  அதோடு  இது மிகக் குறைந்த கார்ப் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது (100 கிராமுக்கு 5 கிராம்). மேலும்  மிகக் குறைவான கொழுப்புகள் மற்றும் பி வைட்டமின்கள் மற்றும் நோயை எதிர்க்கும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. 

காலிஃபிளவரை கொண்டு எவ்வாறு சத்தான ஊறுகாய் தயாரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்...

காலிஃபிளவர் ஊறுகாய்   கடுகு எண்ணெ,  மஞ்சள், பெருஞ்சீரகம் , கடுகு ,பெருங்காயம், உப்பு, மிளகாய்,  போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close