[X] Close

உலக செய்திகள்

வரிக்குதிரைகளாக மாற்றப்பட்ட கழுதைகள் : சாயம் வெளுத்ததால் பரபரப்பு!

விசாரணையில் அவை வரிக்குதிரைகள் அல்ல கழுதைகள்  என்பதும்.  வரிக்குதிரைகள் போல வண்ணம் தீட்டப்பட்டு ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற சம்பவம் எகிப்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

[X] Close