[X] Close

உலக செய்திகள்

காஷ்மீரிகள் ஆயுதம் ஏந்த பாகிஸ்தான் ராணுவம் உதவ வேண்டும்: ஹிஜ்புல் முஜாஹிதீன் தலைவன் சையத் சலாஹுத்தீன் உளறல்!!!

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்ப பெற்றதை தொடர்ந்து, காஷ்மீரிகள் இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் வேண்டும் என்றும் அதற்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவரான சையித் சலாவுதீன்.

[X] Close