105 வயதில் இப்படியொரு சாதனை!!!

Last Modified : 05 Jan, 2017 11:41 am
பாரிஸின் புறநகர் பகுதியில் வசித்து வரும் ராபர்ட் மெர்ச்சண்ட், 105 வயதான இவர் ஒரு மணிநேரத்தில் சுமார் 22 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்துள்ளார். சைக்கிள் பந்தய வீரர்களுக்காக நடைபெற்ற போட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராபர்ட் 92 லேப்களை (22.547 கி.மீ) ஒரு மணி நேரத்தில் கடந்தார். போட்டி நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும் தள்ளாத வயதிலும் ராபர்ட் புரிந்த சாதனையை அனைவரும் வெகுவாக பாராட்டினர். 3 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல் 26.297 கி.மீ தூரத்தை 1 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close