லண்டன் 'பிக் பென்' சில மாதங்கள் ஒலிக்காது!

  shriram   | Last Modified : 27 Apr, 2016 05:38 pm
1856 ஆம் ஆண்டு லண்டனில் கட்டப்பட்ட பிக் பென் கோபுரத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்புக்கள் சரி செய்யப்படவுள்ளதால், இக்கோபுரத்தில் உள்ள பெரிய கடிகாரம் ஒலிப்பது பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக கட்டப்பட்ட இந்த கோபுரத்தை சரி செய்ய 4 கோடியே 20 லட்சம் டாலர் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு எலிசபெத் ராணியின் வைர விழாவை முன்னிட்டு இக்கோபுரம் எலிசபெத் கோபுரம் என பெயர் மாற்றப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close