[X] Close

உலக செய்திகள்

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு!

இலங்கையில் தாக்குதல் குறித்து இந்திய உளவுத்துறை எச்சரித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்காததற்கு இலங்கை அரசு, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. 

[X] Close