துருக்கியில் கார் குண்டு தாக்குதல்

  mayuran   | Last Modified : 08 Jun, 2016 07:16 pm
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மிட்யாட் நகரின் போலீஸ் நிலையம் மீது வெடி குண்டுகளால் நிரப்பப்பட்ட காரை மோத வைத்து தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இந்த தாக்குதலில் போலீஸ் உயர் அதிகாரிகள் இருவர் உயிரிழந்ததாகவும், இருபதுக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close