வேட்பாளர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி

  arun   | Last Modified : 08 Jun, 2016 11:07 pm
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். நியூஜெர்சி மாகாணத்தில் நடந்த வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து ஹிலாரி கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் கட்சியின் மாநாட்டில் ஹிலாரி அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close