ஒரு குரங்கால் 4 மணி நேரம் கென்யா மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பு

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கென்யாவில் உள்ள ஜிடரு புனல் மின்சார நிலையத்தில் இருக்கும் மின்மாற்றி மீது குரங்கு ஒன்று விழுந்ததில் மின்மாற்றி செயலிழந்தது. இதனால் 180 மெகாவாட் அளவிலான மின்சாரம் விநியோகிப்பது தடைபட்டது. பின் 4 மணி நேரத்தில் மின்மாற்றி சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக கென்யாவில் தொழில் துறை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆனால், இந்த சம்பவத்திற்கு காரணமாக குரங்கு அதிர்ஷ்டவசமாக பிழைத்துகொண்டது. வைல்ட் லைஃப் சேவை மையத்தில் அந்தக் குரங்கு ஒப்படைக்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close