அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி எழுச்சி உரை

  gobinath   | Last Modified : 09 Jun, 2016 11:53 am
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று உரை நிகழ்த்திய மோடி, ஆபிரகாம் லிங்கன் போன்றோர் பணிபுரிந்த பெருமைக்குச் சொந்தமான அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதிநிதியாக இந்த அவையில் பேசுவதில் நான் பெருமையடைகிறேன். இதனால் இந்திய ஜனநாயகத்திற்கு நீங்கள் கவுரம் அளித்துள்ளீர்கள் என தெரிவித்தார். இந்தியாவும், அமெரிக்காவும் ஜனநாயக மாண்புகளில் ஒருமித்த கருத்துக்களை கொண்டுள்ளதாகவும் அப்போது மோடி கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close