அணு சக்தி நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைய மெக்சிக்கோ ஆதரவு

  gobinath   | Last Modified : 09 Jun, 2016 12:20 pm
5 நாள் சுற்றுப் பயணத்தின் இறுதி பகுதியாக மெக்சிக்கோ சென்ற மோடி, அந்நாட்டு அதிபர் என்ரிக் பினா நேட்டோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மோடி, 48 நாடுகளை கொண்ட அணு சக்தி நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து கொள்ள மெக்சிக்கோ ஆதரவு தரும் என அந்நாட்டு அதிபர் உறுதியளித்ததாகவும், விண்வெளி, அறிவியல், தொழில்நுட்ப துறைகளின் ஆய்வில் மெக்சிக்கோவிற்கு இந்தியா உதவிகளைப் புரியும் என தான் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close