இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம்

  gobinath   | Last Modified : 09 Jun, 2016 01:55 pm
இந்தோனேசியாவின் லொம்பொக் தீவில் உள்ளூர் நேரப்படி இரவு 10.56 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவு கோளில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 29 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தோனேசியாவின் பல பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close