இலங்கை அமைச்சர்களுக்கு 100 கோடி ரூபாய்க்கு சொகுசு கார்கள்?

  gobinath   | Last Modified : 09 Jun, 2016 02:14 pm
இலங்கை அமைச்சர்கள் பயன்படுத்துவதற்காக 100 கோடிக்கும் அதிகமான ரூபாய்களை கொட்டி ஆடம்பர சொகுசு வாகனங்கள் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதிலளித்த அமைச்சர்களான ராஜித சேனாரத்தன மற்றும் கயந்த கருணாதிலக, அமைச்சர்கள் என்ற முறையில் அடிக்கடி வெளியூர் செல்வதால் குறைந்த விலை கொடுத்து வாங்கும் சாதாரண வாகனங்களை 4 வருடங்களுக்கு மேல் பயன்படுத்த முடிவதில்லை. அத்தோடு எங்கள் பாதுகாப்பையும் பார்க்க வேண்டியுள்ளது. இதனாலேதான் சொகுசு கார்களை வாங்க வேண்டிய கட்டாயமுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close