ஒரு லட்சம் கோழிகளை தானம் செய்யும் பில் கேட்ஸ்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகில் உள்ள ஏழை நாடுகளில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் ஒரு லட்சம் கோழிகளை தானம் செய்ய திட்டமிட்டுள்ளார். கோழிகளை வளர்த்து, விற்பதன் மூலம் பெண்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், உலகில் உள்ள ஏழை குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். 10 கோழிகள் கொண்ட ஒரு மந்தை ஆண்டுக்கு 1,000 டாலர்கள் வரை ஒரு குடும்பத்திற்கு வருவாய் ஈட்டும் என்று தன் ஆராய்ச்சிகளின்படி கண்டறிந்துள்ளதாக கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close