காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் பாகங்கள் கண்டுபிடிப்பு!

  gobinath   | Last Modified : 10 Jun, 2016 11:22 am
கடந்த 2014 இல் காணாமல் போன மலேசியன் விமானம் MH 370- இன் சிதைந்த பாகங்கள் மடகஸ்காரின் கிழக்கே அமைந்துள்ள மொசாம்பிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சியாட்டலை சேர்ந்த வழக்கறிஞர் கிப்சன், தன்னார்வமாக காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்களை தேடி வருகிறார். முன்னதாக கிழக்கு ஆப்ரிக்காவில் விமானத்தின் சில பாகங்களை கண்டெடுத்த அவர், தற்போது மடகஸ்கார் கடலில் மலேசிய விமானத்தின் இருக்கையின் பின் புற பகுதியை கண்டுபிடித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close