ஆப்கானில் இந்தியப் பெண் கடத்தல்: மீட்க தீவிர நடவடிக்கை

  gobinath   | Last Modified : 10 Jun, 2016 12:57 pm
ஆப்கானிஸ்தானில் 'ஆக கான்' தொண்டு நிறுவனத்தில் மூத்த தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றிவந்த கொல்கத்தாவை சேர்ந்த ஜூதித் டிசோஸா என்ற பெண் நேற்றிரவு 10:40 மணியளவில் ஆப்கானிஸ்தானின் தைமணி என்ற இடத்தில் வைத்து கடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து உடனடியாக ஆப்கான் அதிகாரிகளை தொடர்பு கொண்ட இந்திய அதிகாரிகள் கடத்தப்பட்ட பெண்ணை மிக விரைவில் மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆயினும் கடத்தலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close