குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் இறுதிச் சடங்கு - வீடியோ

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
குத்துச்சண்டை கலையின் முடிசூடா மன்னனாக திகழந்த முகமது அலியின் இறுதிச் சடங்கான ‘ஜனாசா’ தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 'தி கிரேட்டஸ்ட்' என்ற தனி அடையாளத்துடன் திகழ்ந்த உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான முகமது அலி சுவாசம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்தவாரம் காலமானார். இதையடுத்து, இன்று இறுதிச்சடங்கில் சாதி மத பேதங்களை கடந்த நிலையில் சுமார் 14 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close