மோடியின் கருத்துக்களை வரவேற்ற ஐ.நா பொதுச்செயலாளர்

  gobinath   | Last Modified : 11 Jun, 2016 03:14 pm
கடந்த ஏப்ரல் மாதல் பாரீசில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா சபையின் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக , தன் அமெரிக்க பயணத்தின் போது மோடி கூறிய கருத்துக்களை ஐ,நா சபை பொதுச் செயலாளர் பான் கிமூன் வரவேற்றுள்ளார். பாரீசில் கொண்டுவரப்பட்ட பருவநிலை மாற்றம் தொடர்பான தீர்மானங்களை மிக கூடிய விரைவில் செயல்படுத்த உள்ளதாக இந்தியா மற்றும் அமெரிக்கா கூட்டாக அறிவித்துள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close