சிரியாவில் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பலர் பலி

  நந்தினி   | Last Modified : 11 Jun, 2016 04:46 pm
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் முஹம்மது நபியின் பேத்தியான சயிதா ஜைனப் சமாதி அருகே இன்று அடுத்தடுத்து நிகழ்ந்த மனித வெடிகுண்டு மற்றும் கார் வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் உயிரந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், பலர் படுகாயமடை ந்துள்ளதாக சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை சயிதா ஜைனப் சமாதி அருகே இதற்குமுன் நடந்த இரண்டு தாக்குதலில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close