பெண்ணின் காதுக்குள் வலைபின்னி வாழ்ந்த சிலந்தி!

  arun   | Last Modified : 11 Jun, 2016 11:31 pm
லண்டனின் வேல்ஸ் மாகாணத்தில் வசிப்பவர் விக்டோரியா பிரைஸ். இவர் அந்நாட்டு காவல் துறையின் தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அடிக்கடி காது வலி வருவது வழக்கம். அவரின் காதுக்குள் ஏதோ ஊர்வது போல் தெரிந்ததை அவரது கணவர் பார்த்துள்ளார். இதனையடுத்து,அவரின் காதுகளை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் காதுக்குள் ஒரு சிலந்தி பூச்சி வலைபின்னி வாழ்ந்து கொண்டிருந்ததை கண்டறிந்து அதனை சிலந்தியை வெளியே எடுத்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close