அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக்கொலை!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
22வயது அமெரிக்க பாடகியான கிரிஸ்டினா கிரிம்மி, ஆர்லாண்டோவில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி விட்டு ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் கிரிம்மியை சுட்டதில், பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். அவரை சுட்ட மர்மநபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சுட்டவர் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 27 வயதான கெவின் ஜேம்ஸ் லோய்பி என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close