தாய்லாந்து: வேன் விபத்தில் 11 பள்ளி ஆசிரியர்கள் பலி

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சவோன்புரிஸ் மியாங் மாவட்ட நெடுஞ்சாலையில் தனியார் தொடக்கப் பள்ளிக்கு சொந்தமான வேன் வேகமாகச் சென்று கொண்டிருந்த போது அதன் டயர் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் பயணம் செய்த பள்ளி ஆசிரியர்கள் 11 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநர் உள்பட 4 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகஅந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் தடுப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close