இலங்கைக்கு இந்தியா தயாரிக்கும் கப்பல்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இலங்கை கடற்படைக்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கப்பல் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த அதி தொழில்நுட்ப கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இக்கப்பலில் ஹெலிக்கொப்டர் ஒன்றை வைத்திருக்க முடியும் என்பதுடன், 4,500 கடல் மைல் தூர பிரதேசத்தை கண்காணிக்கவும் முடியும். அதில் 18 அதிகாரிகள் மற்றும் 100 கடற்படையினருக்கான இடவசதிகள் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close