சீனா விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிப்பு

  நந்தினி   | Last Modified : 12 Jun, 2016 09:04 pm
சீனாவின் தொழில் நகரமான ஷங்காய் நகரில் உள்ள புடோங் விமான நிலையத்தின் டிக்கெட் கவுன்ட்டர் அருகே இன்று வீடு பொருட்களால் செய்யப்பட்ட குண்டு வெடிதத்தில் நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. வெடிகுண்டு வைத்தவன் சிறிது நேரத்தில் தன கழுத்திலேயே ஒரு கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளான். இந்த சம்பவத்தை கண்ணால் பார்த்த ஒரு பெண், பீர் பாட்டிலில் வெடிகுண்டு வைத்து அதை ஒருவன் டிக்கெட் கவுன்ட்டர் அருகில் உருட்டிவிட்டதாக தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close